குளிர்காலத்தில் தொப்பையை வீட்டிலையே குறைக்க இத ட்ரை பண்ணுங்க
abp live

குளிர்காலத்தில் தொப்பையை வீட்டிலையே குறைக்க இத ட்ரை பண்ணுங்க

இஞ்சி தேநீர்
abp live

இஞ்சி தேநீர்

உடல் வீக்கம் குறைக்க உதவுகிறது, செரிமானத்தை தூண்டுகிறது.

இலவங்கப்பட்டை தேநீர்
abp live

இலவங்கப்பட்டை தேநீர்

மிகவும் நறுமணமானது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

மஞ்சள் பால்
abp live

மஞ்சள் பால்

இதில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது, மேலும் பசியைக் குறைக்கவும் பயன்படுகிறது.

abp live

ஆப்பிள் சைடர் வினிகர்

செரிமானத்திற்கு உதவும் வயிற்றில் உள்ள அமில அளவை உயர்த்துகிறது, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

abp live

க்ரீன் டீ

தொப்பை கொழுப்பு, உள்ளுறுப்பு கொழுப்பை குறைக்க உதவுகிறது.

abp live

ஆப்பிள் தேன்

ஆப்பிள் மற்றும் தேன் இணைவதால் எடை குறைப்புக்கு உதவுகிறது, சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

abp live

பெருஞ்சீரகம் தேநீர்

ஆரோக்கியமான எடை இழப்பு பானமாகும், ஆனால் உடற்பயிற்சிகளுடன் அருந்துதல் நல்லது.

abp live

புதினா தேநீர்

செரிமானம் மற்றும் பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கிறது.

abp live

சிக்கன் சூப்

தொப்பையை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.