Inflammation-ஐ குறைக்க உதவும் உணவுகள்!

Published by: ABP NADU

நோயெதிர்ப்பு சக்தி குறைபாட்டால் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் வீக்கம் இன்ஃபிளமேசஷன் எனப்படுகிறது

செர்ரி பழங்கள்

செர்ரி பழங்களில் ஆந்தோசயனின் அதிகம் உள்ளதால் இன்ஃபிளமேஷன் மற்றும் தசைப்புண் ஆகியவையை சீக்கிரம் சரி செய்ய உதவும்.

மஞ்சள்

மஞ்சளில் இருக்கும் குர்குமின் அலர்ஜி எதிர்ப்பு மருந்தாக செயல்படும். மூட்டு வலியை நீக்கவும் உதவியாக இருக்கிறது

காளான்

பீட்டா-குளுக்கன்ஸ் அதிகம் உள்ள காளான் சாப்பிடுவதன்மூலம் இன்ஃபிளமேஷன் குறைந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

திராட்சை

ரெஸ்வெராட்ரோல் அதிகம் இருக்கும் திராட்சை இன்ஃபிளமேஷனை குறைப்பது மட்டுமில்லாமல் இதய நோயிலிருந்தும் பாதுகாக்கிறது

குடைமிளகாய்

வைட்டமின் சி அதிகம் இருக்கும் குடைமிளகாய் இன்ஃபிளமேஷனுக்கு மட்டுமில்லாமல் ஊட்டச்சத்தையும் அதிகரிக்கிறது

கிரீன் டீ

பாலிபினால்ஸ் அதிகம் இருப்பதால் இன்ஃபிளமேஷன் குறைத்து செல்லுலார் ஆரோக்கியத்தை மேம்படுத்திகிறது

தக்காளி

லைக்கோபீன் அதிகம் உள்ள தக்காளி சாப்பிடுவதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இதய நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது

ஆனைக்கொய்யா

ஆக்ஸிஜனேற்றிகளும் கொழுப்புச்சத்தும் அதிகம் உள்ள ஆனைக்கொய்யா சாப்பிடுவதன்மூலம் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் குறைகிறது