காதை பாதிக்கும் இயர்போன் - எவ்வளவு நேரம் பயன்படுத்துவது? - சுகாதாரத்துறை பரிந்துரை
தற்போது அதிகப்படியான இளைஞர்களுக்கு காது கேளாமை பிரச்சனை தொடர்ந்து அதிகாரிகரித்து வருகிறது என சுகாதாரத்துறை கூறியுள்ளது
அவர்கள் எப்போதும் இயர் போன் அணிவதால் இந்த பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
இதனால் அதிக நேரம் இயர் போன் அணிவதை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுத்துள்ளது
ஆபத்தில்லாமல் இயர்போன் பயன்படுத்துவதற்கான வழிகள்:
60/60 என்பது இயர் போனை பயன்படுத்துவதற்கு சிறந்த கோட்பாடு
உங்கள் செல்போனின் சத்தத்தை 60% கீழ் வைத்து கேட்பது, ஆபத்தை குறைக்கும்.
60 நிமிடங்கள் வரை மட்டுமே பயன்படுத்தினால் அதிகப்படியான பாதிப்பை குறைக்கலாம்.
வெளியில் இருந்து வரும் சத்தத்தை குறைக்கும் இயர் போன்களை பயன்படுத்துவது, உங்களை அதிகப்படியான ஒளியை அதிகரிக்க செய்யாது
அடிக்கடி உங்கள் இயர்போனை சுத்தம் செய்து பயன்படுத்துவது, நல்ல சுகாதாரத்துடன் வைத்திருக்கும். இதுனால் சத்தம் நன்றாக கேட்டு, ஒளியை குறைக்க செய்யும்