இந்தியவின் பரபல உணவுகளில் நூடுல்சும் ஒன்று. இதில் சுவையூட்டும் பாக்கெட்களில் சோடியம் அதிகம் உள்ளது

ரெஸ்டாரண்ட் உணவுகள் சோடியம் நிறைந்த சாஸ்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இது உடல்நல பிரச்சனையை உண்டாக்கலாம்

உறைந்த உணவுகள் அதிகப்படியான சோடியம் அளவை கொண்டிருப்பதால் இந்த அழுத்தம், இதயப் பிரச்சனை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது

உடனடி கிரேவிகள் மற்றும் மாசலா கலவைகள் சுவைக்காக அதிக அளவில் உப்பு சேர்ப்பதால் உடல் நல பிரச்சனையை உண்டாக்குமாம்

ஊறுகாயில் அதிக உப்பு நிறைந்துள்ளது. அதிகம் சாப்பிடுவதால் இரத்த அழுதம் மற்றும் இதய பிரச்சனை அபாயத்தை உண்டாக்கும்

கெட்சப், சோயா சாஸ்கள் இரத்த அழுத்ததை உயந்துமாம்

பாப்பாட் மிருதுவான தின்பண்டம் பொதுவாக உப்புடன் பதப்படுத்துகின்றன. இவை உயர் இரத்த அழுத்தத்தை உயர்த்தும்

பதப்படுத்தபட்ட இறைச்சிகளில் சோடியம் சேர்க்கப்படுவதால் ரத்த அழுத்தம் அபாயத்தை அதிகரிக்குமாம்

பாலடைக்கட்டி, சீஸ் , பால் பொருட்களில் சோடியம் அதிக உள்ளதால் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

சிப்ஸ் பிற பேக்கேஜ் செய்யப்பட்ட தின்பண்டங்களில் சுவைக்காக உப்பு சேர்க்கப்படுவதால் இதய பிரச்சனையை ஏற்படுத்த உதவும்