ஆரோக்கியம் தரக்கூடிய உணவான ராகியை பலரும் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை ராகியில் அரிசியை விட இரு மடங்கு புரதச்சத்து உள்ளது மற்ற சிறுதானியங்களை விட 5-30 மடங்கு ராகியில் அதிக கால்சியம் உள்ளது பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாதுப்பொருள் இருப்பதால் எலும்பு வலிமை பெறும் சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும் சில பாக்டீரியாக்களை எதிர்த்து செயல்படலாம் உடலில் உள்ள எல்டிஎல் என்ற கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவலாம் ராகியை டயட்டில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நல்லது ராகியை உணவாக எடுத்து கொள்வதால், இளமையான தோற்றத்தை பெற முடியும் ராகியின் மேற்புறத் தோலில் உள்ள ஃபினாலிக் அமிலங்கள் புற்று நோயை தடுக்கலாம் ராகி இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கு உதவலாம்