இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? இதுவும் காரணமாக இருக்கலாம்! இதயம் சார்ந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் வரும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கவில்லை என்றால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும் புரோஸ்டேட் சுரப்பியில் பிரச்சினை இருந்தால் சிறுநீர் கழிக்க தோன்றும் சிறுநீர்ப்பையில் பிரச்சினை இருந்தாலும் அடிக்கடி சிறுநீர் வரும் சிறுநீர் பாதையில் நோய்த்தொற்று ஏற்பட்டால் கூட அடிக்கடி சிறுநீர் வரும் சிறுநீர் கழிக்கையில் வலி ஏற்படுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகியவை தொற்றின் அறிகுறியாகும் இந்த பிரச்சினை நீண்ட நாட்களுக்கு தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்