மீண்டும் சூடுபடுத்தி உண்ணக்கூடாத உணவு வகைகள்

சிக்கன் - கோழிக்கறியை சூடுபடுத்தும்போது அதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும். இதனால் உணவு ஒவ்வாமை ஏற்படலாம்

முட்டை: அதிக புரோட்டீன் நிறைந்த உணவாகும். இதனை சூடுபடுத்தி சாப்பிட்டால் செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறு ஏற்படும்

சமையல் எண்ணெய்: எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் அதன் அடர்த்தி அதிகரிக்கும். இது புற்றுநோய், இதயநோயை ஏற்படுத்தலாம்

காளான்: மீண்டும் சூடுபடுத்தும்போது காளான் விஷமாக மாறும் செரிமான கோளாறு, வயிற்று உபாதைகளை உண்டாக்கும்

கீரை: இதில் உள்ள நைட்ரேட்ஸ் சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக மாறும் இவை புற்றுநோயை உண்டாக்கும் பண்பு கொண்டது

உருளை: உருளைக்கிழங்கை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படலாம்



சாதம்: இதனை மீண்டும் சூடுபடுத்தினால் நச்சுத்தன்மை அதிகரிக்கும் அதனை உட்கொண்டார் உணவு ஒவ்வாமை ஏற்படலாம்