இக்காரணங்களால் குறைப்பிரசவம் ஏற்படுகிறது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

குழந்தை 37 வார கர்ப்பத்திற்கு முன் பிறந்தால், அது குறைப்பிரசவம் அல்லது முன்கூட்டிய பிறப்பு என்று அழைக்கப்படுகிறது.

Image Source: pexels

இந்த காலகட்டத்தில் பிறந்த குழந்தையை குறைப்பிரசவ குழந்தை என்று அழைக்கிறார்கள்.

Image Source: pexels

இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு நீர்ப் பை உடைதல், வயிற்று வலி, பிறப்புறுப்பில் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்படும்.

Image Source: pexels

குழந்தை பிறப்புக்கு பல காரணங்கள் இருக்கலாம்

Image Source: pexels

ஒரு பெண்ணின் கருவில் இரட்டையர் அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கும்போது, அந்த நிலையில் குறைப்பிரசவம் ஏற்படுகிறது.

Image Source: pexels

பெரும்பாலான முன்கூட்டிய பிரசவங்கள், பனிக்குடம் உடையாமல், பிரசவம் தொடங்கும் போது ஏற்படுகின்றன.

Image Source: pexels

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கருப்பை அல்லது இடுப்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால், அதுவும் குறைப்பிரசவத்திற்கு காரணமாக இருக்கலாம்.

Image Source: pexels

மேலும் பாலிகைட்ராம்னியோஸ் நிலையில் குழந்தையின் அருகில் அதிக அளவு அம்னியோடிக் திரவம் சேர்ந்து கருப்பை முழுவதும் நிரம்பினால் குறைப்பிரசவம் ஏற்படும்.

Image Source: pexels

குழந்தைகள் முன்கூட்டியே பிறக்கும்போது, காலப்போக்கில் மருத்துவ மற்றும் பிற பிரச்சனைகள் ஏற்படுடுகிறது.

Image Source: pexels