உடலில் புரத குறைபாடு இருப்பதை அறிவதற்கான அறிகுறிகள்



சில அறிகுறிகளை கொண்டு உடலில் புரதக் குறைபாடு இருப்பதை அறியலாம்



சாப்பிட்ட பிறகும் தொடர்ந்து பசிப்பது...



சாப்பிட்ட மாதிரியே உணராமல் இருப்பது



சுறுசுறுப்பு தன்மையே இல்லாமல் இருப்பது



முடி மெலிதாவது, நகம் உடைந்து போவது..



தோல் அதிகம் உலர்வாக இருந்தாலும் எச்சரிக்கையாக இருங்கள்



காரணமே இன்றி எடை குறைந்தால் புரதச்சத்து குறைபாடு காரணகாக இருக்கலாம்



காயம் ஆற தாமதமானாலும் புரத குறைபாடு காரணமாக இருக்கலாம்



புரத குறைபாடு குறித்து நிச்சயமாக நிபுணரின் ஆலோசனை பெறவும்