ஆப்பிரிக்க மற்றும் ஸ்பெயின் நாட்டில் இந்த டைகர் நட்ஸ் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

Published by: சுகுமாறன்
Image Source: iStockphoto

இதை பச்சையாகவோ அல்லது வேர்க்கடலை போல வேகவைத்தோ சாப்பிடலாம்.

Image Source: iStockphoto

நார்ச்சத்துகளும், செரிமான நொதிகளும் அதிகம் நிறைந்த இந்த டைகர் நட்ஸ் குடலுக்கு மிகவும் நல்லது ஆகும்.

Image Source: Canva

இதை சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க இயலும். பசி உணர்வை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.

Image Source: Canva

இதில் நார்ச்சத்து உள்ளிட்ட ஏராளமான சத்துகள் இருக்கிறது. இந்த டைகர் நட்ஸ் உடலில் சர்க்கரையின் அளவை குறைத்து சீராக்குகிறது.

Image Source: Canva

இதில் ஆரோக்கியமான கொழுப்பு இருப்பதுடன் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. இதனால், இதய ஆரோக்கியம் சீராகும்.

Image Source: Canva

டைகர் நட்ஸ் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Image Source: Canva

இதில் இரும்புச்சத்து, கால்சியம், மினரல்ஸ், நார்ச்சத்து, புரதம் இருக்கிறது.

Image Source: iStockphoto

உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜனை சரியாக எடுத்துச் செல்கிறது.

Image Source: iStockphoto

இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆன்டி ஆக்சிடன்களாக செயல்படுகிறது.

Image Source: iStockphoto