ஆண்களின் இரவுகளை அழகாக்கும் பூசணி விதைகள்! நல்ல தூக்கத்தை பெற உதவலாம் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவலாம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவலாம் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கலாம் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் விந்தணு தரத்தை மேம்படுத்த உதவலாம் இதை அளவாகதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகமாக எடுத்துக்கொண்டால் ஜீரணமாகாது ஒவ்வாமை உள்ளவர்கள் இதை சாப்பிடுவதை தவிர்க்கவும்