சைவம் சாப்பிடப் போய் உடலில் இரும்புச்சத்து குறைபாடா.?



சில காய்கறிகளால் இந்த குறைபாட்டை பூர்த்தி செய்ய முடியும்



குடைமிளகாய் மற்றும் தக்காளியை தேர்ந்தெடுக்கலாம்



இரும்புச்சத்து குறைபாட்டை போக்க நீங்கள் பருப்பு சாப்பிடலாம்



பசலைக் கீரையில் நிறைய அளவு இரும்புச்சத்து உள்ளது.



ஒரு கப் ராஜமாவில் 5.5 மில்லிகிராம் இரும்புச் சத்து உள்ளது.



கினோவா க்ளூட்டன் இல்லாதது, இரும்புச் சத்தும் நிறைந்தது.



தோஃபுவில் அதிக இரும்புச்சத்து உள்ளது. குறிப்பாக சோயா-டோஃபுவில்.



சோயாபீன் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. ஒரு கோப்பையில் 4.5 கிராம் இரும்புச்சத்து உள்ளது.



பூசணி விதையில் புரதம் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் இரும்புச்சத்து உள்ளது.



100 கிராமு சியா விதையில் 16.4 மில்லிகிராம் இரும்பு உள்ளது.
இதுகுறித்து நிபுணரின் ஆலோசனை பெறவும்.