இந்த அறிகுறிகள் இருக்கிறதா என்று கவனியுங்கள்
சுவாசிக்க கஷ்டமாக இருக்கலாம்
சின்னஞ்சிறு வேலைகள் செய்யவும் சிரமமாக இருக்கும்
நோயின் அறிகுறிகளும் இருக்கலாம்
நுரையீரல் பிரச்சனையாகவும் இருக்கலாம்
தொடர்ந்து மூக்கு அடைப்பு ஏற்படுவது ஒரு அறிகுறியாகும்.
காலநிலை மாறும் நேரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
புகைப்பிடித்தல் அறவே கூடாது
பொருட்களை சாப்பிடுவதை நிறுத்துங்கள்
பீட்ரூட், ஆப்பிள் கண்டிப்பாக சாப்பிடுங்கள்.