ஒரு பாத்திரத்தில் அரிசியை நிரப்பி, தண்ணீர் ஊற்றவும்.

Image Source: Instagram/beautyreciepe

ஒரு மணி நேரம் கழித்து அந்த நீரை முடியில் தடவி விடுங்கள்.

Image Source: Instagram/ricewaterrecipie

அரிசி நீரில் வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன.

Image Source: Pexels

அது நம் கூந்தலை வலிமையாக்குகிறது.

Image Source: Instagram/ivankasabo

அரிசி நீரால் முடி உதிர்தல் குறைந்து வளர்ச்சி ஏற்படும்.

Image Source: Instagram/dailyhealth

Image Source: Instagram/mitichispa

தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது.

Image Source: Pexels

அரிசி நீர் கூந்தலுக்கு ஈரப்பதத்தை சேர்க்கிறது.

Image Source: Instagram/chennaimommeyhealthy

துறப்பு: கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கூற்றுக்கள் அல்லது முறைகள் ஆலோசனை நோக்கத்திற்காக மட்டுமே.

Image Source: Instagram/rice.water

இதனைப் பயன்படுத்துவதற்கு முன், மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

Image Source: Instagram/dailyhealth