முள்ளங்கியை யார் சாப்பிடக்கூடாது தெரியுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

முள்ளங்கி நம்முடைய அன்றாட வாழ்வில் சேர்க்கப்படும் மிக முக்கிய உணவாகும். இதில் நீர்ச்சத்து, நார்ச்சத்து ஆகியவை உள்ளது

Image Source: pexels

ஆனால் இத்தகைய முள்ளங்கியை சிலர் சாப்பிடக்கூடாது தெரியுமா?

Image Source: pexels

ஆம். முள்ளங்கியில் உள்ள கோய்ட்ரோஜென்ஸ் தைராய்டு ஹார்மோன்களை பாதிக்கக்கூடியது

Image Source: pexels

முள்ளங்கி வாயுவை உருவாக்குவதாக நம்பப்படுகிறது. இதனை இரைப்பை பிரச்சனை உள்ளவர்கள் குறைந்த அளவு சாப்பிட வேண்டும்.

Image Source: pexels

முள்ளங்கியின் காரமான சாறு வயிற்றை பாதிக்கலாம், இதனால் வலி ஏற்படலாம்.

Image Source: pexels

முள்ளங்கியில் பொட்டாசியம் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது, இது சிறுநீரக நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

Image Source: pexels

முள்ளங்கி குளிர்ச்சியானது. இது இருமல் மற்றும் சளியை அதிகரிக்கக்கூடும்.

Image Source: pexels

முள்ளங்கி சாப்பிடுவதால் வயிற்றில் அமிலத்தன்மை ஏற்பட்டு அசௌகரியம் உண்டாகலாம்

Image Source: pexels

கர்ப்பிணிப் பெண்கள் முள்ளங்கி சாப்பிடுவதில் மிக கவனமாக இருக்க வேண்டும்

Image Source: pexels