பூண்டை வறுத்து சாப்பிடுவது இவ்வளவு நல்லதா? பூண்டு நாற்றத்தை கண்டாலே ஓடி ஒளிந்துகொள்பவர்கள் உண்டு பூண்டில் எண்ணிலடங்காக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது ஹோமோசிஸ்டீன் என்னும் அமிலத்தை குறைக்க செய்யலாம் இதய பாதிப்பு அண்டாமல் இருக்கலாம் உடலில் வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கலாம் பூண்டை பச்சையாக வெறும் வாயில் தின்றால் நல்லது வறுத்து சாப்பிடும் போது இன்னும் பலன்களும் கிடைக்கிறது தினமும் 2 பல் வறுத்த பூண்டை சாப்பிடலாம்