மாரடைப்பு வரும் அபாயத்தை தடுக்க என்ன செய்யலாம்?



உடல் எடையையும் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கவும்



மதியம் 2 மணிக்கு மேல் காஃபின் உள்ள பானங்களை குடிப்பதை தவிர்க்கவும்



ஆரோக்கியமற்ற உணவுகளையும், புகைப்பிடிக்கும் பழக்கத்தையும் நிறுத்தவும்



ஸ்ட்ரெஸ் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்யுங்கள்



தினமும் 45 நிமிடங்களுக்கு உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை செய்யவும்



40 வயதிற்கு பின் கடைகளில் கிடைக்கும் அர்ஜுன் டீ பொடியை வாங்கி டீ போட்டு குடிக்கவும்



இலவங்கப்பட்டை, கருப்பு மிளகு, மஞ்சள், இஞ்சி, பெருஞ்சீரகம், ஏலக்காய், கொத்தமல்லி ஆகியவற்றை உணவில் சேர்க்கவும்



மாதுளை, வால்நட்ஸ், பாதாம், ஆரஞ்சு, பெர்ரி வகைகள், கீரைகளை அடிக்கடி சேர்க்கவும்



30 வயது ஆன பின், மாஸ்டர் செக்-அப் செய்து கொள்ள வேண்டும்



பூண்டு, ஆளி விதைகளை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கவும்