குடலை பாதுகாக்கும் உணவுகளில் தலை சிறந்த உணவு வில்வ பழம் ஆகும் நாம் உண்ணும் உணவினை நன்றாக ஜீரணிக்க உதவும் குடலை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது குடலை சுத்தமாக்கி உடம்புக்கு ஊட்டம் கொடுத்து மலச்சிக்கலையும் போக்க உதவும் வில்வ பழத்தினை ஜூஸ் தயாரித்து காலை மற்றும் மாலை எடுத்துக்கொண்டால் சளி தொல்லை நீங்கலாம் வில்வ பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவலாம் ஆஸ்துமா உள்ளவர்கள் வில்வ பழத்தினை எடுத்துக் கொள்ளலாம் கல்லீரலை பாதுகாப்பதில் வில்வ இலைக்கு முக்கிய பங்கு உண்டு நோய் உள்ளவர்கள் மருத்துவரின் உதவியோடு மருந்தாக எடுத்துக்கொள்ளலாம்