வெயில் காலத்திலும் சளி பிடிக்க இதுதான் காரணம்! கோடை காலங்களில் ஏற்படும் சளி தொல்லைக்கு காரணம் வைரஸ் தொற்றுதான் இது வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது மக்களிடையே பரவுகிறது குழந்தைகள் அளவுக்கு அதிகமாக ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களை உட்கொள்வார்கள் அதனால் குழந்தைகளுக்கு இந்த சளி தொல்லை ஏற்படலாம் நச்சுக்களை வெளியேற்றுவதற்கு நீர் நமக்கு மிகவும் உதவுகிறது. அதனால் உடலை நீரேற்றமாக வைக்கவும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் உடலுக்கு தேவையான தூக்கம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் கழிப்பறைகளை பயன்படுத்திய பிறகு கைகளை சுத்தம் செய்யவும் சளி பாதிப்பு உள்ள நபர்களிடம் இருந்து சற்று விலகி இருங்கள்