சிறுநீரகத்தை பாதுகாக்கும் உணவுகள் சிறுநீரகம் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் முக்கியமான உறுப்பு ஆகும் கழிவுகளை உடலில் இருந்து நீக்கி, சிறுநீரை உற்பத்தி செய்கிறது சிறுநீரகம் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கும் ஹார்மோன்கள், கிட்னியில் சுரக்கும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க முட்டைக்கோஸ் சாப்பிடுவது நல்லது சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க, தினசரி முட்டை உட்கொள்ளலாம் இஞ்சி இரத்தத்தை சுத்தப்படுத்த உதவலாம் எலுமிச்சை சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவலாம் பூண்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் சிறுநீரகத்திற்கு நன்மை தரும் சிறுநீரகத்தை சுத்தம் செய்ய கொத்தமல்லி பயனுள்ளதாக இருக்கும்