புரதம் கொண்ட உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் அபாயங்கள்



உடல் எடை அதிகரிக்கலாம். கூடுதல் புரதம் கொழுப்பாக மாறுவதே இதற்கு காரணம்



உங்கள் சுவாசத்தில் பழங்கள், நெயில் பாலிஷ் வாடை அடிக்கும்



அதிக புரதம் கொண்ட உணவுகளில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படும்



அளவுக்கு அதிகமாக பால் அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவது சிலருக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம்



புரதம் கொண்ட உணவுகளை சாப்பிட்டால், நீரிழப்பு ஏற்படலாம்



சிறுநீரக கோளாறு உள்ளவர்களின் பிரச்சினைகளை மோசமாக்கலாம்



பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகம் சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம்



புரதம் கொண்ட உணவுகளை அதிகமாக சாப்பிட்டால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகலாம்



சிவப்பு இறைச்சி மற்றும் கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கலாம்