புதினா, செம்பருத்தி போன்ற ஹெர்பல் டீ வகைகளை குடிக்கலாம் இந்த டீ வகைகள் மனதை ரிலாக்ஸ் செய்ய உதவலாம் ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி வகைகளை சாப்பிடலாம் இது படபடப்பு பதற்றம் ஆகியவற்றை குறைக்க உதவலாம் பிளவனாய்டு கொண்ட டார்க் சாக்லேட் ஸ்ட்ரெஸ் ஹார்மோனை குறைக்கும் அத்துடன் மனநிலையை மேம்படுத்த உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன பாதாம், வால்நட்ஸ், சூரிய காந்தி விதை, பூசணி விதை சாப்பிடலாம் நட்ஸ் வகைகளை எப்போதும் அளவாகவே சாப்பிட வேண்டும் நல்ல கொழுப்புகளை கொண்ட அவகேடோவை ஜூஸாக எடுத்துக்கொள்ளலாம் மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் கலவை ஸ்ட்ரெஸை குறைக்க உதவலாம்