வயதாக வயதாக உடலுக்கு அதிகமான புரதம் தேவைப்படுகிறது



அப்போது உடலில் தசைகள் சுருங்கி, கொழுப்பு அதிகரிக்கும்



குறிப்பாக ஹார்மோன் சமநிலையின்மையை கொண்ட பெண்களின் உடம்பில் அதிகப்படியான கொழுப்பு இருக்கும்



தற்போது உடலில் புரதச்சத்தை உறிஞ்ச உதவும் பழங்களை பற்றி பார்க்கலாம்



பாப்பெயின் கொண்ட பப்பாளி சாப்பிடலாம்



ப்ரோமலின் கொண்ட அன்னாசி பழம் சாப்பிடலாம்



வைட்டமின் சி கொண்ட கிவி பழத்தை சாப்பிடலாம்



ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த பெர்ரி வகைகளை எடுத்துக்கொள்ளலாம்



குறிப்பாக ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி அனைத்து வகையான சத்துக்களையும் உறிஞ்ச உதவும்



முன் குறிப்பிட்ட பழங்கள் தசை வளர்ச்சியை அதிகரித்து உடல் எடையை குறைக்கவும் உதவும்