உடலின் உறுப்புகள் சரியாக செயல்பட இரத்த ஓட்டம் அவசியம்



இரத்தம் மூலமாகவே உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன், சத்துக்கள் செல்கின்றன



இரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால் இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்



இதனால் அடிக்கடி கை, கால்கள் மரத்து போகும்



இரத்த ஓட்டம் சீராக இருக்க ஆரஞ்சு திராட்சை எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள்



இவை இரத்த கட்டுகளை அவிழ்த்து சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது



ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் கொண்ட உப்பு நீரில் வாழும் வஞ்சரம், கானாங்கெளுத்தி, சூரை சாப்பிடலாம்



இரத்த அழுத்தம் - இதய ஆரோக்கியம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது



சல்ஃபர் கொண்ட பூண்டு, இரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்ய உதவும்



வெங்காயத்தில் காணப்படும் ஆக்ஸிடன்ட்கள், பிளேவனாய்டுகள் இரத்தம் ஓட்டத்திற்கு உதவுகிறது