பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைப்பது மிகவும் முக்கியம்



நல்ல பற்கள் இருந்தால்தான் உணவை நன்றாக மென்று சாப்பிட முடியும்



அப்போதுதான் சத்துக்கள் அனைத்தும் உடலில் போய் சேரும்



பற்களின் ஆரோக்கியம் சீராக இல்லையென்றால், இதயம், நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் வரும்



அதனால் பற்களை இரு வேளை துலக்க வேண்டும்



தினமும் நாக்கை வழித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்



மவுத் வாஷ் பயன்படுத்துவது நல்லது



நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்யுங்கள்



அவ்வப்போது பல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம்



வைட்டமின் சி, கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட மறக்க வேண்டாம்