இதய பிரச்சினைகள் வரும் வாய்ப்பை குறைக்க நிபுணர்களின் டிப்ஸ்! தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் வலுதூக்கும் பயிற்சியை வாரத்திற்கு சில முறை செய்யலாம் இதயத்திற்கு நல்லது செய்யும் உணவுகளை சாப்பிடுங்கள் இதயத்திற்கு பிரச்சினை கொடுக்கும் உணவுகளை தவிர்த்திடுங்கள் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மது அருந்தும் பழக்கத்தை குறைத்து கொள்ளவும் ஸ்ட்ரெஸை கண்ட்ரோலில் வைத்திருக்க வேண்டும் 7-8 மணிநேர தூக்கம் மிக மிக முக்கியம் அவ்வப்போது டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்