வாகனத்தில் ஏறுவதற்கு சற்று முன் சாப்பிடுவதோ அல்லது எதையும் குடிப்பதை தவிர்க்கலாம்.
Published by: ஜேம்ஸ்
June 29, 2025
மது அருந்தி வாகனத்தில் ஏறினால் செல்லும் வேகத்தில் வாந்தி வரலாம்.
Published by: ஜேம்ஸ்
June 29, 2025
கடுமையான வாசனையால் குமட்டல் ஏற்படலாம், எனவே லேசான வாசனை கொண்ட நறுமணத்தைப் பயன்படுத்துங்கள்.
Published by: ஜேம்ஸ்
June 29, 2025
வாகனத்தின் நடுவில் அல்லது பின்புறத்தில் அமர்ந்தால் இந்த வகையான பிரச்சனை ஏற்படாது.
Published by: ஜேம்ஸ்
June 29, 2025
புத்தகம் படித்தால், போன் பார்த்தால் அல்லது வேறு எதையாவது செய்தால் உங்கள் மனம் வேறு பக்கம் செல்லும்.
Published by: ஜேம்ஸ்
June 29, 2025
காற்று ஓட்டம் சரியாக இருந்தால் இந்த பிரச்சனையை தவிர்க்கலாம்
Published by: ஜேம்ஸ்
June 29, 2025
வாகனத்தில் ஏறியதும் தூங்க முயற்சி செய்யுங்கள், இது தற்காலிகமாக பயன் தரும்
Published by: ஜேம்ஸ்
June 29, 2025
காரிலும் உங்களை பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள், பிடித்த பாடல்களைக் கேட்கலாம்
Published by: ஜேம்ஸ்
June 29, 2025
புறப்புதுறப்பு: இதில் குறிப்பிடப்பட்டுள்ள கூற்றுக்கள், முறைகள் ஆலோசனைக்காக மட்டுமே. தேவையான சிகிச்சை முறை/உணவு முறையைப் பின்பற்றுவதற்கு, கண்டிப்பாக நிபுணர்/மருத்துவரின் ஆலோசனை பெற்று அதன்படி பின்பற்றவும்.