இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. தொற்றுநோய்களைத் தவிர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்

புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ், இரும்பு, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

நார்ச்சத்து அதிகம் நிறைந்த பலாக்கொட்டை செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கலை போக்க உதவுவதாக கூறப்படுகிறது

இது சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்காக இவற்றை சாப்பிடலாம்.

இது முடி வளர்ச்சிக்கு நல்லது. வேர்களிலிருந்து முடியை வலிமையாக்க உதவுகிறது

பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது

இவற்றில் கால்சியம், இரும்பு, மினரல்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்