இஞ்சி டீ குடித்தால் சளி மற்றும் இருமல் குணமாக வாய்ப்புள்ளது

Image Source: pexels

தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி போன்ற நோய்களுக்கு இது நன்மை பயக்கும்.

Image Source: pexels

இஞ்சி டீ நமது செரிமான சக்தியை சரியாக வைத்திருக்கும்.

Image Source: pexels

வயிற்று வலி அல்லது வாயு தொல்லையிலிருந்து நிவாரணம் அளிக்க உதவலாம்

Image Source: pexels

இதனை பருகினால் வளர்சிதை மாற்றம் நன்றாக இருக்கும்.

Image Source: pexels

இஞ்சி டீ எடை குறைக்க உதவலாம்

Image Source: pexels

பொறுப்பு துறப்பு: கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கூற்றுக்கள் அல்லது முறைகள் ஆலோசனைக்காக மட்டுமே.

Image Source: pexels

இதனைப் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

Image Source: pexels