புகைப்பிடிப்பது பெண்களை எந்த விதத்தில் பாதிக்கிறது? சிகரெட் பிடிப்பது உடலில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம் போன்ற மோசமான நோய்கள் வர காரணமாக இருக்கிறது புகைபிடிப்பதால் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படலாம் புகைபிடிப்பதால் பெண்களின் எலும்புகள் பலவீனமடையலாம் கர்ப்ப காலத்தில் புகைபிடிப்பதால் குழந்தையின் ஆரோக்கியமும் பெரும் அளவில் பாதிக்கப்படும் பெண்களுக்கு பெருங்குடல் மற்றும் சிறுநீரக கோளாறுகளை ஏற்படுத்தலாம் புகைபிடிப்பதை தவிர்ப்பதால் நுரையீரலை சேதமாவதில் இருந்து தடுக்கலாம் இவை அனைத்தும் பொதுவான கருத்துக்களே