சமச்சீரான டயட்டில் என்னவெல்லாம் இருக்க வேண்டும்?



உணவில் கீரை வகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்



கீரை வகைகளில் கலோரி குறைவாகவும் சத்து அதிகமாகவும் உள்ளது



முழு தானிய உணவுகளை டயட்டில் சேர்க்க மறக்க வேண்டாம்



புரத உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும்



ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்



உணவு உண்ணும் போது மெதுவாக மென்று சாப்பிட வேண்டும்



நிறைய தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும்



உணவுகளை சரியான முறையில் திட்டமிட்டு சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்