உருளைக்கிழங்க்கு ஏற்ற ஆரோக்கியமான மாற்றுகள் இந்திய உணவுகளில் உருளைக்கிழங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது ஆரோக்கியமாக இருக்க, உருளைக்கிழங்கை விட குறைவான கிளைசெமிக் கொண்ட உணவுகளை சாப்பிடலாம் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின், நார்ச்சத்து உள்ளன உருளைக்கிழங்குக்கு மாற்றாக காலிஃபிளவரை சாப்பிடலாம் நூக்கலில் வைட்டமின், நார்ச்சத்துகள் உள்ளன ஸ்குவாஷிஸில் வைட்டமின், நார்ச்சத்து உள்ளன கேரட்டை வைத்தும் பலவிதமான டிஷ்களை செய்யலாம்