தைராய்டு உள்ளவர்களுக்கான சத்துமிக்க ஸ்நாக்ஸ்! புரதச்சத்து நிறைந்த வறுத்த கொண்டைக்கடலையை எடுத்துக்கொள்ளலாம் வேகவைத்த பச்சைபயிறு சைவ புரதத்தின் சிறந்த ஆதாரமாக உள்ளது பிரேசில் பருப்புகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணி விதைகளை எடுத்துக்கொள்ளலாம் இதய ஆரோக்கியம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு மாதுளை சிறந்தது தேங்காயில் இரும்புச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவை உள்ளன புரதம் நிறைந்த மக்கானா செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவலாம் பேரிச்சம்பழம் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்திக்கு மிக முக்கியமானது தேங்காய் நீர் உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவும் பிஸ்தாவில் மெலடோனின் நிறைந்து காணப்படுகிறது