ஆரோக்கியமான உணவு என்று சொன்னவுடன் முளைக்கட்டிய தானியங்கள் பற்றிய எண்ணம் தானாகவே மனதில் வந்துவிடுகிறது.
Image Source: pexels
முளைகட்டிய தானியங்கள் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. மேலும், ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
Image Source: pexels
முளைகட்டிய தானியங்கள் புரதம், நார்ச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் ஆகியவற்றின் களஞ்சியமாக உள்ளன. இவை நாள் முழுவதும் உடலில் ஆற்றலை தக்கவைக்க உதவுகின்றன.
Image Source: pexels
உணவுக்கட்டுப்பாடு செய்பவர்களின் முதல் தேர்வாகவும் முளைகட்டிய தானியங்கள் உள்ளன.
Image Source: pexels
ஆரோக்கியமான இந்த முளைக்கட்டிய தானியங்கள் சிலருக்கு தீங்கு விளைவிக்கக் கூடும்.
Image Source: pexels
பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் முளைக்கட்டிய தானியங்களை சாப்பிட வேண்டாம் என்று அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறது.
Image Source: pexels
செரிமான பிரச்னைகளால் அதிகம் அவதிப்படுபவர்களும் இதை தவிர்க்க வேண்டும்.
Image Source: pexels
மேலும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியோர்கள் முளைகட்டிய தானியங்களை சாப்பிடக் கூடாது. இது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
Image Source: pexels
அடுத்த முறை முளைகட்டிய தானியங்கள் சாப்பிடுவதற்கு முன் இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.