இந்த விஷயம் தெரிந்தால் நீங்களும் ஸ்கிப்பிங் செய்வீங்க! ஸ்கிப்பிங் பயிற்சியானது உடல் சோர்வை நீக்க உதவலாம் உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க உதவும் உங்கள் ஒட்டுமொத்த உடலிலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வயிற்று தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை கணிசமாக குறைக்கலாம் எலும்புகளுக்கு வலிமையை கொடுக்கிறது உடல் ஒருங்கிணைப்பு மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்தலாம் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது இந்த பயிற்சியை மேற்கொள்ளும் போது வியர்வை வெளியேறும், அதனால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்