நின்றுகொண்டு தண்ணீர் குடிப்பது இவ்வளவு ஆபத்தை விளைவிக்குமா? நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால் செரிமான அமைப்பில் பாதிப்பு ஏற்படும் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது தண்ணீர் நேரடியாக மூட்டுகளில், வயிற்றில் தேங்குகிறது. இது மூட்டுகளில் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தலாம் தண்ணீரை உட்கார்ந்து இருக்கும் போது குடிப்பது நல்லது உட்காந்து குடித்தால் தசைகள் மற்றும் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும், உணவை எளிதில் ஜீரணிக்கவும் உதவுகிறது ஒரே மூச்சில் அதிகமாக தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது அதிக வெப்பமாக இருக்கும் தண்ணீரையும் கூலிங் தண்ணீரை குடிக்க வேண்டாம் கூலிங் தண்ணீர் செரிமானத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு இரத்த விநியோகத்தை தடுக்கிறது வீட்டில் இருக்கும் போது செம்பு, வெள்ளி டம்ளர்களில் தண்ணீர் குடிப்பது நல்லது ஒவ்வொரு உடல் அமைப்பும் வித்தியாசமாக இருக்கும். உங்கள் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடித்து கொள்ளுங்கள்