ஃபிட்டாக இருக்க செய்ய வேண்டியவை; கூடாதவை!

Published by: பிரியதர்ஷினி

தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யவும்

எண்ணெயில் பொரித்த உணவுகள், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

தயிர், மோர் சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்திற்கு உதவும்

கலோரிகளை உங்களால் கரைக்க முடிந்த அளவிற்கு மட்டுமே சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது. நேரத்திற்கு சாப்பிட வேண்டும்

இப்படி செய்தால் உடலில் இன்சுலின் சென்சிடிவிட்டி அதிகரிக்கும். இது சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும்

முடிந்த அளவு லிஃப்ட் பயன்படுத்தாமல் படிகளில் செல்லலாம்

வாகனங்களை வீட்டிற்கு அருகிலேயே நிறுத்த வேண்டாம். சற்று தொலைவில் நிறுத்தினால் நடந்து செல்லலாம்

ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்றால் பழங்கள் சாப்பிடலாம்