பொட்டுக் கடலை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? இதிலுள்ள புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றன இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன புற்றுநோயின் அபாயத்தை குறைக்க பயனுள்ளதாக இருக்கலாம் வறுத்த பொட்டுக்கடலையில் உள்ள பாஸ்பரஸ் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவலாம் உங்களை நீரிழிவு நோயில் இருந்து பாதுகாக்க உதவலாம் வயிறு வீக்கம் மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளான மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை தடுக்கவும் பொட்டுக்கடலை உங்களுக்கு உதவுகிறது