கோகோ பவுடரில் அதிகப்படியாக இருக்கும் ஃபிளவனால் இரத்த அழுத்ததை குறைக்கலாம் இந்த ஃபிளவனோல் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தலாம் இரத்த சக்கரை அளவை குறைக்க கோகோ பவுடரை எடுத்துக்கொள்ளலாம் கோகோ பவுடரில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல் வளர்ச்சியை குறைக்கலாம் கோகோ பவுடரில் உள்ள பாலிபினால்கள் அல்சைமர் நோய் அபாயத்தை குறைக்கலாம் கோகோ பவுடர் கொழுப்பை உறிஞ்சுவதன் மூலம் எடை இழப்புக்கு உதவி செய்யலாம் பக்கவாத்தின் அபாயத்தை குறைக்கலாம் என சொல்லப்படுகிறது கோகோவில் உள்ள பாலிபினால்கள் இரத்த ஒட்டத்தை மேம்படுத்தி மூளை செயல்பாட்டை அதிகரிக்கலாம் கோகோ பவுடர் மன சோர்வை குறைத்து செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கலாம் இவை அனைத்தும் பொதுவான கருத்துக்களே. மருத்துவர்களின் கருத்துக்கள் மாறுபடலாம்