சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நார்ச்சத்துகள் கேரட்டில் உள்ளன
கேரட்டில் வைட்டமின் A,K1,B6 மற்றும் பொட்டாசியம் போன்ற கனிம சத்துகள் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. கண் பார்வையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது
குறைவான கலோரிகள் இருப்பதால் எடை குறைவுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என கூறப்படுகிறது
கேரட்டில் வைட்டமின் A அதிகம் உள்ளதால் கண்பார்வைக்கு நல்லது என்று கூறப்படுகிறது.