நார்ச்சத்து நிறைந்துள்ளது. தேவையில்லாமல் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க உதவுகிறது
முளைக்கீரை, பரட்டைக்கீரை போன்றவற்றில் வைட்டமின், கனிமச்சத்து, நார்ச்சத்து அதிகம் உள்ளதால் சீரான செரிமானத்திற்கு உதவுகிறது
அதிக நார்ச்சத்தும் குறைவான கலோரிகளையும் கொண்டுள்ளாதால் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கிறது
நார்ச்சத்துடன் புரதமும் நீரும் அதிகம் இருக்கும் பீட்ரூட் உடல் எடையை குறைக்க மிகவும் தேவையான ஒன்று
பாதாம், வால்நட், ஆளிவிதை, சியா விதைகள், இவை அனைத்தும் பசியைக்க கட்டுப்படுத்த உதவுகிறது