தரையில் அமர்ந்து, ஒவ்வொரு பாதமும் எதிரெதிர் தொடையில் வைத்து கண்களை மூடிய நிலையில் வைத்து செய்யகூடிய ஆசனம்
முதுகு புறம் படுத்து, உங்கள் கால்களை உங்கள் தலையின் பின்புறத்தில் தரையில் வைக்கும் ஆசனம் இது
உடலில் உள்ள முக்கிய ஆற்றல் ஓட்டத்தை சீராக்க சுவாசத்தை கட்டுப்படுத்துவதே இந்த ஆசனம்.
ஒரு காலை இன்னொரு காலின் தொடைக்கு எதிராக வைத்து, கைகளை தலைக்கு மேல் உயர்த்தி பிராத்தனை நிலையில் வைத்தல்.
இந்த ஆசனம் உடல்நலம்,வலிமை,ஆற்றல் ஆகியவற்றை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது
எலும்பு அமைப்பை சீரமைக்கவும், மைய, கணுக்கால் மற்றும் கால்களை வலுப்படுத்தவும் உதவுகிறது.