மாங்காய் ஊறுகாயில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது உடலில் ஏற்படும் செல் சேதத்திலிருந்து பாதுகாக்கலாம் அளவாக உட்கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற உதவுகிறது மாங்காய் ஊறுகாயில் வைட்டமின் சி உள்ளது மாங்காய் ஊறுகாய் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் பார்வை திறனை மேம்படுத்த உதவலாம் உடல் எடையை குறைக்க உதவலாம் மாங்காய் ஊறுகாயயை வீட்டிலே தயாரித்து சாப்பிட வேண்டும் இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. மருத்துவரின் கருத்து அல்ல