உடலில் இந்தந்த அறிகுறிகள் தெரியுதா? - இதுதான் காரணம்! அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்பட்டால் மெக்னீசியம் குறைபாடு என்று அர்த்தம் கீரை, முந்திரி, வெண்ணெய் பழம், கொக்கோ, பூசணி விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது அடி வயிற்றில் கொழுப்பு சேர்ந்தால் அதிகளவில் ஈஸ்ட்ரோஜன் சுரக்கிறது என்று அர்த்தம் ஈஸ்ட்ரோஜன் அளவை சீராக்க முட்டைகோஸ், கேரட் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் சருமம் வறண்டு காணப்பட்டால் ஜின்க் குறைபாடு என்று அர்த்தம் ஓட்ஸ், பூசணி விதைகள், கொண்டைக்கடலை, முந்திரியில் ஜின்க் நிறைந்துள்ளது வாழைப்பழம், வெண்ணெய் பழம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கீரை, பீட்ரூட்டில் பொட்டாசியம் நிறைந்துள்ளது எப்போதும் உடல் வலி இருந்தால் பொட்டாசியம் குறைபாடு என்று அர்த்தம் கை, கால் அடிக்கடி மரத்து போனால் வைட்டமின் பி12 குறைபாடு என்று அர்த்தம் முட்டை, கீரை, சீஸ், பாலில் வைட்டமின் பி12 உள்ளது குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட தோன்றினால் இரும்புச்சத்து குறைபாடு என்று அர்த்தம் கீரைகள், காய்ந்த திராட்சை, பருப்பு வகைகளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது