நீங்கள் சைவமா? உங்களுக்கான புரதம் நிறைந்த உணவுகள் இதோ! கிரேக்க யோகர்ட்டில் புரதம் நிறைந்து உள்ளது இதை பழங்களுடன் சாப்பிடலாம் அல்லது அப்படியே சாப்பிடலாம் பருப்பு வகைகளை எடுத்துக்கொண்டால் புரதம் கிடைக்கும் இதை சாதத்துடன் சாப்பிட்டால், முழு சத்தும் கிடைக்கும் ஒரு கைப்பிடி அளவு பிஸ்தா சாப்பிட்டால் 5-6 கிராம் புரதம் கிடைக்கும் இதை மாலை வேளையில் ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்ளலாம் குயினோவாவில் புரதம் நிறைந்து காணப்படுகிறது இத்துடன் பருப்பு வகைகள், பீன்ஸ் வகைகளை எடுத்துக்கொள்ளலாம் வறுத்த கொண்டை கடலை மாவில் புரதம், அமினோ அமிலம், நார்ச்சத்து உள்ளன இதை மோரில் கலந்து குடிக்கலாம், சப்பாத்தி மாவில் சேர்த்துக்கொள்ளலாம்