திருஷ்டி சுத்தி போடும் பூசணியில் ஜூஸ் போட்டு குடிக்கலாம் 250 கிராம் வெள்ளை பூசணியை அரைத்தால், ஒருவர் குடிக்கும் அளவுக்கு ஜூஸ் வரும் இதன் ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பல மாற்றங்கள் நிகழும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிக மிக நல்லது அல்சர் பிரச்சினையை போக்கி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புற்றுநோய் செல்கள் வளராமல் பாதுகாக்கலாம் என சொல்லப்படுகிறது உடல் எடையை குறைப்பதற்கு உதவலாம் சைனஸ், ஆஸ்துமா கொண்டவர்கள், இந்த ஜூஸில் சிறிது மிளகு சேர்த்துக்கொள்ளலாம் மிளகு, வெள்ளை பூசணியில் இருக்கும் குளிர்ச்சித் தன்மையை போக்கும் இவை பொதுவான தகவல்களே. மருத்துவரின் ஆலோசனை அல்ல