கிட்சனில் இந்த பொருட்கள் இருக்கா? புற்றுநோய் வரலாம்..எச்சரிக்கை! அலுமினியம் கவர் கொண்டு உணவுகளை கவர் செய்வதற்கு பதிலாக பேப்பர் கொண்டு கவர் செய்யலாம் ப்ளாஸ்டிக் தட்டுகள், பவுல்களை பயன்படுத்தாமல் ஸ்டீல், கண்ணாடி தட்டுகள், பவுல்களை பயன்படுத்தலாம் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம், பனங்கற்கண்டு பயன்படுத்தலாம் ப்ளாஸ்டிக் பாட்டிலிற்கு பதிலாக ஸ்டீல் பாட்டில், கண்ணாடி பாட்டில் பயன்படுத்தலாம் ப்ளாஸ்டிக் வடிகட்டிக்கு பதிலாக ஸ்டீல் வடிகட்டியை பயன்படுத்தலாம் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்கு பதிலாக நெய், நல்லெண்ணெய், கடலெண்ணெய் பயன்படுத்தலாம் ப்ளாஸ்டிக் டப்பாக்கு பதில், ஸ்டீல் மற்றும் கண்ணாடியால் செய்யப்பட்ட டப்பாக்களை பயன்படுத்தலாம்