இந்த சத்துக்கள் கிடைத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்! நல்ல தூக்கம் வேண்டுமென்றால் மெக்னீசியம் கொண்ட உணவுகளை சாப்பிடவும் தூங்கி எழும்போது சோர்வாக உணர்ந்தால் பொட்டாசியம் கொண்ட உணவுகளை சாப்பிடவும் தலைவலி ஏற்பட்டால் இந்துப்பு எடுத்துக்கொள்ளலாம் மகிழ்ச்சியாக இருக்க, இளம் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி தேவைப்படும் வலுவாக உணர ஜின்க் உள்ள உணவுகளை சாப்பிடவும் புத்துணர்ச்சியாக இருக்க, இரும்புச்சத்து கொண்ட உணவுகளை டயட்டில் சேர்க்கவும் இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. மருத்துவ நிபுணரின் ஆலோசனை அல்ல