வயர்லெஸ் இயர்போனால் ஏற்படும் கடுமையான பிரச்னைகள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

உயர் ஒலியளவில் இசை கேட்பது காது கேட்கும் திறனைக் குறைக்கும்.

அதிலுள்ள சிலிகான் பேட்கள் பாக்டீரியாக்களை பரப்புகின்றன

அதிகமாக பயன்படுத்துவதால் காது தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

இதில் வெளிப்படும் கதிர்வீச்சு உடல்நலத்தை பாதிக்கும்

வாகனம் ஓட்டும் போது அல்லது வேலை செய்யும் போது பயன்படுத்துவதால் கவனச்சிதறல் ஏற்படும்

அதன் தொடர்ச்சியான பயன்பாடு காது கேளாமைக்கு வழிவகுக்கும்.

சுத்தம் செய்யாமல் வயர்லெஸ் இயர்போன்களைப் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும்.

நீண்ட நேரம் பயன்படுத்துவதால் காதுகளில் வலி ஏற்படும்.