ஆண்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது குழந்தை உருவாவதில் பெரும் சிக்கலை உண்டாக்கும்.

Published by: சுகுமாறன்
Image Source: freepik

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பல ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது.

Image Source: freepik

ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், போதிய தூக்கமின்மை, மாறிவரும் வாழ்க்கை முறை, மது, புகை பழக்கம் இந்த பாதிப்பிற்கு காரணம்.

Image Source: freepik

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உணவுப்பழக்கங்களில் மாற்றங்கள் கொண்டு வருவது அவசியம்.

Image Source: freepik

பூண்டு, தேன், பேரீச்சம்பழம் விந்தணுக்களை அதிகரிக்க வைக்கும் சிறந்த உணவு ஆகும்.

Image Source: freepik

ஆண்கள் தங்களது உணவில் தினசரி 3 அல்லது 4 பற்கள் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது.

Image Source: freepik

பூண்டில் உள்ள அல்லிசின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, ஆரோக்கியமான விந்தணு தயாரிப்பை உறுதிப்படுத்துகிறது.

Image Source: freepik

பூண்டு ஏராளமான மருத்துவ குணம் கொண்டது. வயிற்று ஆரோக்கியத்துடன் ஆண்மை அதிகரிப்பிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

Image Source: freepik

தேன், பேரீச்சம்பழத்தில் உள்ள இயற்கை குளுகோஸ், பிரக்டோஸ் ஆண்மை அதிகரிப்பிலும், விந்தணுக்கள் உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

Image Source: freepik

தேனில் உள்ள ஆண்களின் டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் குணம் இயற்கையாகவே உள்ளது.

Image Source: freepik

பூண்டு, தேன் சேர்ந்து சாப்பிடுவதால் லிபிடோ அதிகரிக்கும் மனநிலை மேம்படும்.

ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி பேரீச்சம்பழங்களில் அதிகளவு உள்ளது.

விந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இவை மூன்றும் உதவும். ஆனால் மருத்துவரை அணுகுவது நல்லது.